C R Subbaraman mp3 download


KiranPrabha Talk Show on C. R. Subbaraman, Music Director. సంగీతదర్శకుడు సి.ఆర్.సుబ్బురామన్

LYRICS

C. R. Subbaraman (1924–1952) was a famous South Indian film music composer and producer . He composed music for musical blockbuster movies like Laila Majnu , Devadas Etc. KiranPrabha narrates the interesting life journey of CR Subburaman


C. R. Subburaman 1951 rare footage conducting orchestra.

LYRICS

Video from srithanniru


Chandirani (1953)- Anbai Desamengum- Singer: C.R.Subbaraman & chorus

LYRICS

1953ல் பானுமதி இயக்கத்திலும் இரட்டை வேட நடிப்பிலும் வெளியான சண்டிராணி படத்தில் KD.சந்தானம் எழுதிய 'அன்பாய் தேசமெங்கும் ஒன்றாய் கூடியே' என்ற பாடலை இசையமைத்து குழுவினருடன் இணைந்து பாடியிருப்பவர் CR.சுப்பராமன்.


MANAMAGAL (1951)-Aadiduven natanam- P.Leela-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் P. லீலா பாடிய பாடல் 'ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன் '. பாடலை எழுதியவர் கலைவாணரின் ஆஸ்தான கவிஞர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பராமன். audio: Shri Yogendran (slk)


MANAMAGAL (1951)-Chinnanchiru kiliye-M.L.Vasanthakumari, V.N.Sundaram-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் M.L.வசந்தகுமாரி, V. N. சுந்தரம் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்.. காபி ராகத்தில்: சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே – உலகில் ஏற்றம் புரிய வந்தாய் ! பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா ! பேசும்பொற் சித்திரமே ! அள்ளி யணைத்திடவே – என் முன்னே ஆடி வருந் தேனே ஓடி வருகையிலே – கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய் ஆவி தழுவுதடீ ! உச்சி தனை முகந்தால் – கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ ! கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா ! உன்மத்தமாகுதடீ ! உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ ! என் கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ ? இசையமைப்பு C. R. சுப்பராமன். audio: Shri Yogendran (slk)


PAVALAKKODI (1949)-Arjuna Maharajan irunthar-T.R.Mahalingam-C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு பக்ஷிராஜா தயாரிப்பாக வெளிவந்த T. R. மகாலிங்கம், T. R. ராஜகுமாரி நடித்த 'பவளக்கொடி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'அர்ஜுன மஹாராஜன் இருந்தார் '. பாடியவர் T.R.மகாலிங்கம். படத்திற்கு இசை C. R. சுப்பராமன். படத்திற்கான பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கவி குஞ்சர பாரதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். பாடல் தெம்மாங்கு பாணியில் அமைந்தது. audio: Shri Yogendran (slk) audio: Shri Yogendran (slk)


MACHAREKAI (1950)-Antho puvimel adimaiyaga- T.R.Mahalingam- C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் கதை வசனம் பாடல்களோடு T. R.மகாலிங்கம் தயாரித்து நடித்த படம் 'மச்சரேகை'யில் இடம் பெற்ற T. R. மகாலிங்கம் பாடிய பாடல் 'அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே'. படத்திற்கு இசையமைப்பு C. R. சுப்பராமன் audio: Shri Yogendran (slk)


MACHAREKAI (1950)-Ellam irunthenna- T.R.Mahalingam- C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் கதை வசனம் பாடல்களோடு T. R.மகாலிங்கம் தயாரித்து நடித்த படம் 'மச்சரேகை'யில் இடம் பெற்ற T. R. மகாலிங்கம் பாடிய பாடல் 'எல்லாம் இருந்தென்ன இகமதில் சுக துக்கமே இடை விடாமல் சூழந்ததே .. ஆதரவில்லா அனாதையாக' '. படத்திற்கு இசையமைப்பு C. R. சுப்பராமன் audio: Shri Yogendran (slk)


MACHAREKAI (1950)-Devi Jaganmatha- T.R.Mahalingam- C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் கதை வசனம் பாடல்களோடு T. R.மகாலிங்கம் தயாரித்து நடித்த படம் 'மச்சரேகை'யில் இடம் பெற்ற T. R. மகாலிங்கம் பாடிய பாடல் 'தேவி ஜகந்மாதா நான் உன்னை தேடி வந்தேன் அம்மா '. படத்திற்கு இசையமைப்பு C. R. சுப்பராமன் audio: Shri Yogendran (slk)


MANAMAGAL (1951)-Iru kadhalar magizhnthe--M.L.Vasanthakumari, C.R.Subbaraman-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் C.R.சுப்பராமன் , M. L. வசந்தகுமாரி பாடிய பாடல் 'இரு காதலர் மகிழந்தே கொண்டாடும் உறவே '. பாடலை எழுதியவர் கலைவாணரின் ஆஸ்தான கவிஞர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பராமன். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Prana nathane-M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'ப்ராண நாதனே பேதையாளறிவேனே '. பாடலைப் பாடியவர் M.L.வசந்தகுமாரி . ருக்மணியாக தோன்றுபவர் M. V. ராஜம்மா. பாடலாசிரியர் பாபநாசம் சிவன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


MANAMAGAL (1951)-Aayirathu tholayirathu-M.L.Vasanthakumari, P.Leela-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் M.L.வசந்தகுமாரி, P. லீலா பாடிய பாடல் 'ஆயிரத்து தொளாயிரத்தி அம்பது அறுபது நாடகம் '. பாடலை எழுதியவர் கலைவாணரின் ஆஸ்தான கவிஞர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பராமன். அன்றைய கவிஞரின் கருத்தில் ஐம்பதுகளைவிட அறுபதுகளில் உலகம் முன்னேறிவிட்டதாக சொல்கிறார். ஆனால் இன்றும் பெரிய மாற்றமில்லை என்பதே நிதர்சனம். audio: Shri Yogendran (slk)


SORGAVASAL (1954)-Andharathil neer paaychchi..enge sorgam -K.R.Ramasamy- C.R.Subbaraman

LYRICS

1954ஆம் ஆண்டு நடிப்பிசைப்புலவர் K. R. ராமசாமி நடிப்பில் வழியான 'சொர்க்கவாசல்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'அந்தரத்தில் நீர் பாய்ச்சி தரு வளர்த்தே விந்தை மிகும் கனி கொள்வார்.. எங்கே சொர்கம் என்றே தேடுவீர் '. பாடியவர் K. R. ராமசாமி . படத்தின் பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பாராமனும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும்


MACHAREKAI (1950)-Manam magizhave- P.Leela group- C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் கதை வசனம் பாடல்களோடு T. R.மகாலிங்கம் தயாரித்து நடித்த படம் 'மச்சரேகை'யில் இடம் பெற்ற P.லீலா குழுவினர் பாடிய பாடல் 'மனம் மகிழவே மலர் பொழியவே மஹாராஜா மஞ்சத்தில் அமர்வீரே '. படத்திற்கு இசையமைப்பு C. R. சுப்பராமன் audio: Shri Yogendran (slk)


PAVALAKKODI (1949)-Saravanabhava enum thirumanthiram-M.S.Sarojini- C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு பக்ஷிராஜா தயாரிப்பாக வெளிவந்த T. R. மகாலிங்கம், T. R. ராஜகுமாரி நடித்த 'பவளக்கொடி' படத்தில் இடம்பெற்ற பாடல் ' சரவணபவ என்னும் திருமந்திரம் தனை சதா ஜெபி என் நாவே '. M. S. சரோஜினி பாடிய பாடல். படத்திற்கு இசை C. R. சுப்பராமன். இது பாபநாசம் சிவன் இயற்றிய ஷண்முகபிரியா ராகத்தில் அமைந்த கீர்த்தனை. audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Vantharul endru uraippai-M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'வந்தருள் என்று உரைப்பாய்.. என் பாங்கி '. பாடலைப் பாடியவர் M. L. வசந்தகுமாரி . . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். படத்தின் ஒளித்தகட்டில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை. பாடலைப் பற்றிய மேல் விபரம் தெரிந்தவர்கள் அறிவித்தால் உரிய மாற்றம் செய்யலாம். audio: Shri Yogendran (slk)


SORGAVASAL (1954)-Maavodu thazhuvum malarkkodi -K.R.Ramasamy, P.Leela- C.R.Subbaraman

LYRICS

1954ஆம் ஆண்டு நடிப்பிசைப்புலவர் K. R. ராமசாமி நடிப்பில் வழியான 'சொர்க்கவாசல்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'மாவோடு தழுவும் மலர்க்கொடி போலே மாது நான் மருவ முடியாதோ '. பாடியவர்கள் K. R. ராமசாமி, P. லீலா . படத்தின் பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பாராமனும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும்


RATNAKUMAR (1949)-Maharajargale Maharasigale-P.U.Chinnappa-G.Ramanathan, C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு P. U. சின்னப்பா, P. பானுமதி நடிப்பில் வெளியான 'ரத்தின குமார்' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'மகராஜர்களே மகராசிகளே தர்மமிகு புண்ணியமுள்ளோரே '. பாடியவர் P.U .சின்னப்பா . படத்திற்கு பாடல்களை பாபநாசம் சிவன் மற்றும் சுரபி எழுத, G. ராமநாதன், C. R. சுப்பாராமன் இசையமைத்திருந்தனர். பாடல் ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்தது. audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Thulasi jaganmatha-M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ' துளசி ஜகந்மாதா துணை நீயல்லால் வேறில்லையே '. பாடலைப் பாடியவர் M. L. வசந்தகுமாரி . பாடலாசிரியர் பாபநாசம் சிவன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


MANAMAGAL (1951)-Paaviyinum padu paavi-M.L.Vasanthakumari, V.N.Sundaram-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் V.N.சுந்தரம்,M. L. வசந்தகுமாரி பாடிய பாடல் 'பாவியினும் படு பாவி என்றே பாரமேல் நாமம் பெறாமல்'. பாடலை எழுதியவர் கலைவாணரின் ஆஸ்தான கவிஞர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பராமன். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Prana nathane- M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு 'கர்ணாமிருத கானங்கள் நிறைந்த படம்' என்ற விளம்பரத்துடன் T.R.மகாலிங்கம், B. S. சரோஜா நடித்து வெளிவந்த 'பாரிஜாதம்' படத்தில் M. L. வசந்தகுமாரி பாடிய பாடல் 'பிராண நாதனே'. பாபநாசம் சிவன் பாடல்கள் எழுத C.R.சுப்பராமன் மற்றும் S.V.வெங்கடராமன் இசையமைத்திருக்கின்றனர்.


DHARMA DHEVATHA (1952)- Vaazhvil ninaive kanavaguma- Jikki, - C.R.Subbaraman

LYRICS

1952ல் தெலுங்கிலும் தமிழிலுமாக வெளிவந்த தர்மதேவதை திரைப்படத்தில் தஞ்சை ராமையாதாஸ் எழுதிய 'வாழ்வில் நினைவே கனவாகுமா 'என்ற பாடலை CR.சுப்பராமன் இசையமைப்பில் ஜிக்கி பாடியிருக்கிறார். audio: Shri Yogendran


PAVALAKKODI (1949)-Ullaasamagave aaduven-S.S.Mani,T.R.Rajakumari,M.S.Srojini- C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு பக்ஷிராஜா தயாரிப்பாக வெளிவந்த T. R. மகாலிங்கம், T. R. ராஜகுமாரி நடித்த 'பவளக்கொடி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'உல்லாசமாகவே ஆடுவேன்.. பவளத் தேரோடு நானே '. S. S. மணி பாகவதர், T. R. ராஜகுமாரி, M. S. சரோஜினி ஆகியோர் பாடிய பாடல். படத்திற்கு இசை C. R. சுப்பராமன். படத்திற்கான பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி மற்றும் கவி குஞ்சர பாரதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். பாடல் பிம்ப்லாஸ் ராகத்தில் அமைந்தது . audio: Shri Yogendran (slk)


LAVANGI (1946) -Paramugam eno- Kumari Rukmani-C.R.Subbaraman

LYRICS

1946ஆம் ஆண்டு வெளியான 'லவங்கி' படத்தில் இடம் பெற்ற குமாரி ருக்மணி பாடிய பாடல் 'பாராமுகம் ஏனோ பேதை என் பரிதாபம் அறியார் போல் '. பாடல் கல்யாணி,திஸ்ரம், மாயாமாளவ கௌளை ராகங்களில் அமைந்தது. பாடல்கள் எழுதியவர் பாபநாசம் சிவன். இசையமைப்பு C. R. சுப்பராமன், பத்மநாப சாஸ்திரி. audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Ulagathukke unavalikkum-S.V.Venkataraman, Jikki-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'உலகத்துக்கே உணவளிக்கும் உழவர் நாம் '. பாடலைப் பாடியவர்கள் S.V.வெங்கடராமன், ஜிக்கி குழுவினர். பாடலாசிரியர் கம்பதாசன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Pathukakkanum pangu pakkanum-N.S.Krishnan-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

பசு பாதுகாவளர்களுக்கு மிகப் பிடித்த பாடல். 1950ஆம் ஆண்டு வெளியான 'பாரிஜாதம்' திரைப்படத்தில் கலைவாணர் N. S. கிருஷ்ணன் குழுவினர் பாடிய உடுமலை நாராயண கவியின் பாடல் ' பாதுகாக்கணும் பாங்கு பார்க்கணும், பழக்கி வைக்கணும் பசுவை பக்குவமாக அக்கறை கொண்டே'. இந்தப் படத்திற்கான இசையமைப்பு C.R.சுப்புராமன், S.V.வெங்கடராமன்.


KANNIYIN KADHALI (1949)-Puvi Raja-M.L.Vasanthakumari, Tiruchy Loganathan-C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு வெளியான 'கன்னியின் காதலி' திரைப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் 'புவி ராஜா என ஆருயிர் ஜோதியே ' பாடியவர்கள் M. L. வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன் பாடலுக்கு இசை C. R. சுப்பராமன். இந்தப் படம் கவிஞர் கண்ணதாசனுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Vaan nilave-T.R.Mahalingam, T.V.Rathinam-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'வான் நிலவே மனமோகன நாதன் கண்ணன் மலர் நகையோ நீயே '. பாடலைப் பாடியவர்கள் T. R. மகாலிங்கம், T.V.ரத்தினம். பாடலாசிரியர் கம்பதாசன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். காட்சியில் தோன்றுவோர் T. R. மகாலிங்கம், B. S. சரோஜா audio: Shri Yogendran (slk)


LAVANGI (1946) -Premaiye uyirgal innuyir -Y.V.Rao, Kumari Rukmani-C.R.Subbaraman

LYRICS

1946ஆம் ஆண்டு வெளியான 'லவங்கி' படத்தில் இடம் பெற்ற குமாரி ருக்மணி Y.V.ராவ் பாடிய பாடல் 'பிரேமையே உயிர்கள் இன்னுயிராமே '. பாடல்கள் எழுதியவர் பாபநாசம் சிவன். இசையமைப்பு C. R. சுப்பராமன், பத்மநாப சாஸ்திரி. audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Niyayam alladi Bama-M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'நியாயம் அல்லடி பாமா..உலகில் நம்மைப்போல் மனிதரெல்லாம் '. பாடலைப் பாடியவர் M.L.வசந்தகுமாரி . பாடலாசிரியர் பாபநாசம் சிவன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


Devadas - Full Album | Akkineni Nageswara Rao, Savitri | C.R. Subburaman

LYRICS

Listen to the Full Album of 'Devadas' Starring Akkineni Nageswara Rao, Savitri; Music Composed by C.R. Subburamani. Tracks: 1. Ulagaae Maayam - 00:00 2. Kanavu Ithuthan - 03:38 3. Sanathosam Tharum - 06:55 4. Sanathosam Tharum - 09:29 5. Ellam Maayai - 12:49 6. Thunintha Pin - 15:52 7. Uravumillai - 19:17 8. Anbe Paavama - 23:31 9. Kudi Yeda Maithey - 29:19 10. O O Devadas (Duet Ghantasla & Jikki) - 26:39 Song Credits: 1. Ulagaae Maayam Singers: Ghantasala Lyrics: U.Narayanakavi Music: C.R. Subburaman 2. Kanavu Ithuthan Singers: Ghantasala Lyrics: K.D.Santhanam Music: C.R. Subburaman 3. Sanathosam Tharum Singers: V. Ramakrishna Lyrics: Udumalai Narayana Kavi Music: C.R. Subburaman 4. Ellam Maayai Singers: K. Rani Lyrics: K.D. Santhanam Music: C.R. Subburaman 5. Thunintha Pin Singers: Ghantasala Lyrics: U Narayanakavi Music: C.R. Subburaman 6. Uravumillai Singers: Ghantasala, K. Rani Lyrics: U Narayanakavi Music: C.R. Subburaman 7. Anbe Paavama Singers: K. Rani, Rao Balasaraswathi Devi Lyrics: K.D. Santhanam Music: C.R. Subburaman 8. O O Devadas Singers: K. Rani, Rao Balasaraswathi Devi Lyrics: U Narayanakavi Music: C.R. Subburaman 9. Kudi Yeda Maithey Singers: Ghantasala Lyrics: Samudrala Sr. Music: C.R. Subburaman 10. Oooh Devadaas (Duet Ghantasla & Jikki) Singers: Ghantasla & Jikki Lyrics: Samudrala Sr. Music: C.R. Subburaman 11. Sanathosam Tharum Singers: Rao Balasaraswathi Devi Lyrics: Udumalai Narayana Kavi Music: C.R. Subburaman Label:: Saregama India Ltd. To buy the original and virus free track, visit www.saregama.com Follow us on: YouTube: https://www.youtube.com/user/Saregama...​ Facebook: http://www.facebook.com/SaregamaSouth​​ Twitter: https://twitter.com/saregamasouth​ #Devadas #SaregamaTamil


PARIJATHAM (1950)-Enathu annai unnai-P.Leela-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'எனது அன்னை உன்னை பேதை யான் என்ன சொல்லி துதிப்பேன்..,மறை நான்கும் உன் தெய்வீக தன்மையைப் பேசி வாய் ஓய்ந்ததே '. பாடலைப் பாடியவர் P. லீலா . பாடலாசிரியர் பாபநாசம் சிவன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


Engume aanandam (TAMIL)Ghantasala Music: CR.Subbaraman, Singer: Ghantasala Film: Bale Raman (1956)

LYRICS

Engume aanandam Music: CR.Subbaraman, Ghantasala Singer: Ghantasala Film: Bale Raman (1956) dubbed from Telugu film Bratuku Teruvu Cast: Nageswara Rao, Savithri https://youtu.be/1N2pRqD1Opg பாடல் எங்குமே ஆனந்தம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம் மதி வளர் சந்த்யாகாலம் கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம் மதி வளர் சந்த்யாகாலம் கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம் குழலோ தரும் மோஹன ராகம் குழலோ தரும் மோஹன ராகம் ஜீவனில் மேவுது காதல் தாகம் ஜீவனில் மேவுது காதல் தாகம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம் மையலாலே அலையும் தரங்கம் ஓ ஒ ஓ.... மையலாலே அலையும் தரங்கம் வண்டோ திரிந்திடும் கான் எங்கும் மையலாலே அலையும் தரங்கம் வண்டோ திரிந்திடும் கான் எங்கும் இது காதலோ.. ஓ ஒ ஓ.... இது காதலோ என்றே மயங்கும் ஜகமிதுவே ஒரு நாடகரங்கம் ஜகமிதுவே ஒரு நாடகரங்கம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம் ஆ...ஆஅ.. Songs Lyrics A to Z Promo https://youtu.be/z6DBw0BkwLk *Please SUBSCRIBE My YouTube Channel Songs Lyrics A to Z For More Updates* https://www.youtube.com/channel/UCu25yfpeG80DTPtVI0DQ2tA Please *Like/Share/Subscribe/Comment* for more Songs Lyrics A to Z on My YouTube Channel Please Join, Like, Share, And Comment Songs Lyrics A to Z Facebook Group https://www.facebook.com/groups/648642255854536/?ref=share Thank you By *Chandramohan Pushpaveni Mandula* 👍🌹🙏🙏🙏🙏🙏 Please Watch, Share, Like, And Subscribe For More Updates👍🙏🙏👏👏👏 _*🎼🎬🎥📟📀Audio & Video Songs With Lyrics🎼🎧Posted by Chandramohan Pushpaveni Mandula*_ *Subscribe With Bloggers For Mp3/Mp4/PDF/ Lyrics With Download Option* Blogger http://Swaraneeraajanam.blogspot.com Blogger http://hinditelugump3songswithlyrics.blogspot.com WordPress http://telugusongslyrics.com.wordpress.com _*Share & Comment*_ Copyright Disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting teaching, scholarship & research. fair use is a permitted by copyright statute that might otherwise by infringing. non-profit Educational or personal use tips the balance in favour of "fair use" disclaimer : The following Audio/ Video is strictly meant for promotional purpose.we do not wish to make any commercial use of this. Note We upload this video just for educational & entertaining our viewers. DISCLAIMER NO COPYRIGHT INFRINGEMENT OR COMMERCIAL GAINS ARE INTENDED.THIS IS ONLY BEING USED FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSES ARTICLE. Our Channel Not support any illegal activities.These Channel for educational, entertainment purpose and the Article links, videos are using for deeply explianing the Article. If there are any mistakes in the lyrics please forgive me and let me know in the comments can you share your views blessings *Once Again Thanks To Audio / Video / Lyrics Owners And Viewers.* *Contact Us* If you have any queries about this Channel or website feel free to comment in *Comment Box* SHARE & COMMENT Thanks For Watching


MOHINI (1948) - Rajathi rajar mechum- K.V.Janaki-C.R.Subbaraman,SMS Nayudu

LYRICS

1948ஆம் ஆண்டு வெளியான 'மோகினி' படத்தில் K.V.ஜானகி பாடிய பாடல் 'ராஜாதி ராஜர் மெச்சும் ரஞ்சிதம் என பேரு ' படத்திற்கான பாடல்களை T. K. சுந்தர வாத்தியார் மற்றும் பூமிபாலகதாஸ் எழுதC. R. சுப்பராமன் மற்றும் S. M. சுப்பையா நாயுடு இசையமைத்திருக்கின்றனர். audio: Shri Yogendran (slk)


DHARMA DHEVATHA (1952)- Anandha Leelai tharum- K.Rani- C.R.Subbaraman

LYRICS

1952ல் தெலுங்கிலும் தமிழிலுமாக வெளிவந்த தர்மதேவதை திரைப்படத்தில் தஞ்சை ராமையாதாஸ் எழுதிய 'ஆனந்த லீலை தரும்' என்ற பாடலை CR.சுப்பராமன் இசையமைப்பில் K.ராணி பாடியிருக்கிறார்.


MOHINI (1948) - Vaazhkkai ivvitham amo- K.V.Janaki-C.R.Subbaraman,SMS Nayudu

LYRICS

1948ஆம் ஆண்டு வெளியான 'மோகினி' படத்தில் K.V.ஜானகி பாடிய பாடல் 'வாழ்க்கை இவ்விதம் ஆமோ ஊழ்வினை தான் இதோ' படத்திற்கான பாடல்களை T. K. சுந்தர வாத்தியார் மற்றும் பூமிபாலகதாஸ் எழுதC. R. சுப்பராமன் மற்றும் S. M. சுப்பையா நாயுடு இசையமைத்திருக்கின்றனர். audio: Shri Yogendran (slk)


SORGAVASAL (1954)-Engum inbame ulagengum -K.R.Ramasamy- C.R.Subbaraman

LYRICS

1954ஆம் ஆண்டு நடிப்பிசைப்புலவர் K. R. ராமசாமி நடிப்பில் வழியான 'சொர்க்கவாசல்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'எங்கும் இன்பமே.. உலகெங்கும் இன்பமே '. பாடியவர் K. R. ராமசாமி . படத்தின் பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பாராமனும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும்


MARUMAGAL (1953)- Ninaikkira mathiri- T.R.Ramachandran, M.L.Vasanthakumari-C.R.Subbaraman

LYRICS

1953ஆம் ஆண்டு வெளிவந்த 'மருமகள்' திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய ' naanநினைக்கிற மாதிரி எல்லாம் உனக்கு' பாடலைப் பாடியவர்கள் T. R. ராமச்சந்திரன், M. L. வசந்தகுமாரி. படத்திற்கான இசையமைப்பு C.R.சுப்பராமன். 28 ஆவது வயதில் அவரது மறைவுக்குப்பின் அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி பின்னணி இசையை நிறைவு செய்தனர். audio: Shri Yogendran (slk)


RATNAKUMAR (1949)-Vizhuthu vittu thazhaiththu-P.Bhanumathi-G.Ramanathan, C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டு P. U. சின்னப்பா, P. பானுமதி நடிப்பில் வெளியான 'ரத்தின குமார்' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'விழுது விட்டு தழைத்தோங்கி' என்று தொடங்கும் விருத்தம் கரகரபிரியா, கேதார கௌளை,பூர்வீகல்யாணி ராகங்களிலும் 'ஆடவர் காதல் இதுதானோ' என்று தொடரும் பாடல் ஜோன்புரி ராகத்திலும். . பாடியவர் P . பானுமதி. படத்திற்கு பாடல்களை பாபநாசம் சிவன் மற்றும் சுரபி எழுத, G. ராமநாதன், C. R. சுப்பாராமன் இசையமைத்திருந்தனர். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Mathiya vithiya- T.V.Rathinam,C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ' மதியா விதியா.. மாது நான் செய்த சதியாலே வந்த கதியா'. பாடலைப் பாடியவர்கள் C. R. சுப்பராமன், T. V. ரத்தினம் . பாடலாசிரியர் கம்பதாசன் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Pugazhnthu Pugazhnthu -M.L.Vasanthakumari-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'புகழ்ந்து புகழ்ந்து உரைக்க இந்தப் பேதை உள்ளம் ஆரமுதம் உண்டதுபோல் '. பாடலைப் பாடியவர் M. L. வசந்தகுமாரி . . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். படத்தின் ஒளித்தகட்டில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை. பாடலைப் பற்றிய மேல் விபரம் தெரிந்தவர்கள் அறிவித்தால் உரிய மாற்றம் செய்யலாம். audio: Shri Yogendran (slk)


MACHAREKAI (1950)-Vaan Mevum nilave-S.Varalakshmi- C.R.Subbaraman

LYRICS

1950ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் கதை வசனம் பாடல்களோடு T. R.மகாலிங்கம் தயாரித்து நடித்த படம் 'மச்சரேகை'யில் இடம் பெற்ற S.வரலக்ஷ்மி பாடிய பாடல் 'வான் மேவும் நிலாவே எந்தன் வாழ்வும் இதானா.. ஆஹா என காதல் பொய்தானா'. படத்திற்கு இசையமைப்பு C. R. சுப்பராமன் audio: Shri Yogendran (slk)


NALLATHAMBI (1949)-Enathuyir egipthu- P.Bhanumathi-C.R.Subbaraman

LYRICS

1949ஆம் ஆண்டில் C.N.அண்ணாதுரை கதை திரைக்கதையில் கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து வெளியிட்ட 'நல்லதம்பி' படத்தில் P. பானுமதி மேல்நாட்டு பாணி இசையில் பாடியிருக்கும் பாடல் ' எனதுயிர் எகிப்து'. உடுமலை நாராயண கவி எழுதிய பாடல்களுக்கு இசை C. R. சுப்பராமன். இந்தக் காட்சியில் பானுமதி கிளியோபாத்ரா வேடத்தில் தோன்றியிருக்கிறார். audio: Shri Yogendran (slk)


CHINNATCH CHINNA VEEDU KADDI PAP, AMR @ MARUMAGHALL OLD SOGAM

LYRICS

மண் வீட்டைக் கட்டும் போதே உருவாகிய காதல் இன்று பணத்தினால் சீர் குலைந்து போமோ என்று வருந்திப் பாடும் பாடல் ! FILM : MARUMAGAL ( OLD ) SONG : SINNA SINNA VEEDU SINGERS : P.A.PERIYA NAYAKI, A.M.RAJA MUSIC : C.R.SUBBARAMAN, G.RAMANATHAN, VISWANATHAN - RAMAMURTHI LYRICS : UDUMALAI NARAYANA KAVI YEAR : 1953


MANAMAGAL (1951)-Villambu patta thunbam-C.S.Jayaraman-C.R.Subbaraman

LYRICS

1951ஆம் ஆண்டு கலைவாணர் N. S. கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய 'மணமகள்' படத்தில் C.S.ஜயராமன் பாடிய உடுமலை நாராயண கவியின் பாடல் 'வில்லம்பு பட்ட புண் வேதனை தராது.. சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது' இசையமைப்பு C. R. சுப்பராமன். audio: Shri Yogendran (slk)


SORGAVASAL (1954)-Samarasa nilai arul sannidhanam -K.R.Ramasamy- C.R.Subbaraman

LYRICS

1954ஆம் ஆண்டு நடிப்பிசைப்புலவர் K. R. ராமசாமி நடிப்பில் வழியான 'சொர்க்கவாசல்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'சமரச நிலையருள் சந்நிதானம் சந்ததமும் எம்மதமும் சம்மதமாகக் காணும் '. பாடியவர் K. R. ராமசாமி . படத்தின் பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி. இசையமைப்பு C. R. சுப்பாராமனும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும்


PAVALAKKODI (1949)- Annam vangaleyo-T.R.Mahalingam-C.R.Subbaraman-Raga: Sindhu Bairavi

LYRICS

1949ஆம் ஆண்டு பக்ஷிராஜா தயாரிப்பாக வெளிவந்த T. R. மகாலிங்கம், T. R. ராஜகுமாரி நடித்த 'பவளக்கொடி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'அன்னம் வாங்கலேயோ அம்மா அன்னம் வாங்கலேயோ'. பாடியவர் T. R. மகாலிங்கம். படத்திற்கு இசை C. R. சுப்பராமன். இந்தப் பாடலை பாபநாசம் சிவன், எழுதியிருக்கின்றார் . பாடல் சிந்து பைரவி ராகத்தில் அமைந்தது. audio: Shri Yogendran (slk)


MARUMAGAL (1953)-Rumani mambazham- T.R.Ramachandran, A.P.Komala-C.R.Subbaraman

LYRICS

1953ஆம் ஆண்டு வெளிவந்த 'மருமகள்' திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய ' ருமானி மாம்பழம் ரூபந்தான் மாறி வந்தது ' பாடலைப் பாடியவர்கள் T. R. ராமச்சந்திரன், A. P. கோமளா . படத்திற்கான இசையமைப்பு C.R.சுப்பராமன். 28 ஆவது வயதில் அவரது மறைவுக்குப்பின் அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி பின்னணி இசையை நிறைவு செய்தனர். audio: Shri Yogendran (slk)


MOHINI (1948) - Aha aha adhisayam- K.V.Janaki, P.Leela-C.R.Subbaraman,SMS Nayudu

LYRICS

1948ஆம் ஆண்டு வெளியான 'மோகினி' படத்தில் K.V.ஜானகி , P. லீலா பாடிய பாடல் 'ஆஹா ஆஹா அதிசயம் அழகான ஓவியம் '. படத்திற்கான பாடல்களை T. K. சுந்தர வாத்தியார் மற்றும் பூமிபாலகதாஸ் எழுதC. R. சுப்பராமன் மற்றும் S. M. சுப்பையா நாயுடு இசையமைத்திருக்கின்றனர். audio: Shri Yogendran (slk)


PARIJATHAM (1950)-Ithu thaguma Bama Kelai--T.R.Mahalingam-C.R.Subbaraman, S.V.Venkataraman

LYRICS

1950ஆம் ஆண்டு T.R.மகாலிங்கம் நடித்து வெளிவந்த 'கர்ணாமிர்தா கானங்கள் நிறைந்த' பாரிஜாதம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ' இது தகுமா பாமா கேளாய் முறை தவறல் நியாயமா '. பாடலைப் பாடியவர் T. R. மகாலிங்கம் . படத்திற்கான இசை C. R. சுப்பராமன், S. V. வெங்கடராமன். படத்தின் ஒளித்தகட்டில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை. பாடலைப் பற்றிய மேல் விபரம் தெரிந்தவர்கள் அறிவித்தால் உரிய மாற்றம் செய்யலாம். audio: Shri Yogendran (slk)


Last Music Searches

| بينكسر هالليل Julia Boutros | Ajnabi Kaun Ho Tum Jabse Tumhe | How To Skip Gta 5 Age Verification | Tüm Kanalların Frekansı 2020 | Stephen King It Audiobook | Kadir Berk | Ininal Bedava Para Kazanma 2021 | أغنية هذه انت وهذا أنا | Hindi Tone Ringtone | Swedish House Mafia Worry Remix | Bacaan Takbir Tahmid Tasbih Tahlil | Xoyita Musical 2020 | Kila Siku Kila Saa Umwaminifu Bwana Paul Mwangosi Lyrics | Download Video On Iphone From Youtube | Dj All Night Ena Ena Mp3 Metro | Manakkum Malligai Hd Song | Spartan Angels | 144 Hz Ne Işe Yarar | Ommomme Nannannu Song For Whatsapp Status Female Kannada | Bwana Amefufuka Tumshangilie | Hermanne | Uttrakhandi Video Songs | Agnisahu Tiktok | Highlife Song Nigeria | Dangdut Minang Cover Rosa Jesya | Tiktok Wap Dancew | Morogoro Tv | Lagu Terbaru 2020 Lagu Barat Hits | On Va La Pecho | Malta Nos | Scream 3s Fp3s Funke | Release Yourself Deathbyromy Release Yourself Lyrics | Haryanvi Song Tera Pyaar | Il Coro Della Chiesa Aurora | Noul Dacia Logan | 94 25 | Imeymey Full Album | Khonjo Kolio No 11 | Special Karthika Deepam Song | Letras No Video | Aramben Pera | Jail Kara | Marco Decimo | Tumevuka Ng Ambo Ya Bahari

Video Preview

About

Free download C R Subbaraman mp3, 44.77 MB Download C R Subbaraman mp3, listen 00:34:01 and download official music mp3

About hdsmp3.com

On hdsmp3.com you can find your favorite music that exists on the web, read music news and download mp3 for free in the best quality. No registration is needed.